சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.64,400க்கு விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. கடந்த 6 மற்றும் 7ம் தேதிகளில் குறைந்த தங்கம், மீண்டும் 8ம் தேதி அதிரடியாக உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து 9ம் தேதி ஞாயிறு விடுமுறை என்பதால் எந்த மாற்றமும் இருந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய (10.03.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,050க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,782க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 64,400 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.80,500 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,05,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,782 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.70,256 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.87,820ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,78,200க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,050க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,782க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,065க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,782க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,050க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,782க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,050க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,782க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,050க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,798க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,050க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,782க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,055க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,787க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,558
மலேசியா - ரூ.8,059
ஓமன் - ரூ. 7,839
சவுதி ஆரேபியா - ரூ.7,720
சிங்கப்பூர் - ரூ. 7,940
அமெரிக்கா - ரூ. 7,721
கனடா - ரூ.7,911
ஆஸ்திரேலியா - ரூ.7,911
சென்னையில் இன்றைய (10.03.2025) வெள்ளி விலை....
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் இன்று கிராமிற்கு 0.10 காசுகள் குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 108 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 864 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1080 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,800 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,08,000 ஆக உள்ளது.
அரபிக் கடல்.. வங்கக் கடல்.. 2 தாழ்வுகள்.. லேட்டஸ்ட் நிலவரம் என்ன.. மழை எப்படி இருக்கும்?
இருபுறமும் காய்ந்த நிலை ஊடே மலர்வனம்…சீழ்க்கை கவிதைப் புத்தக விமர்சனம்
கந்தன் அருள் இருந்தால் துன்பம்.. வந்த வழி ஓடி விடும்.. கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்!
கன மழை எதிரொலி.. சென்னை உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. புதுவையிலும் விடுமுறை அறிவிப்பு
8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை!
தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை... முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோனை!
பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை: மெட்ரோ நிர்வாகம்
மகளிர் இலவசப் பஸ்களை விமர்சிக்காதீங்க.. என்னெல்லாம் நடக்குது தெரியுமா.. கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!
{{comments.comment}}