Today gold rate: கிராமிற்கு 10 பத்தாக குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு தெரியுமா?

Mar 17, 2025,11:17 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.65,680க்கு விற்கப்பட்டு வருகிறது.


தங்கம் விலை கடந்த மார்ச் 12ம் தேதியில் இருந்து 14ம் தேதி வரை அதிகரித்து வந்த நிலையில், மார்ச் 15ம் தேதி திடீர்ரென குறைந்தது. அதுவும் கிராமிற்கு ரூ.10 குறைந்தது. அதன்பின்னர் நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் எந்த மாற்றமும் இன்றி இருந்த தங்கம், இன்று மீண்டும் ஒரு கிராமிற்கு ரூ.10 குறைந்துள்ளது.


சென்னையில் இன்றைய (17.03.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,210க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,956க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 65,680 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.82,100 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,21,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,956 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.71,648 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.89,560ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.8,95,600க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்:


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,210க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,956க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,225க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,971க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,210க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,956க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,210க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,798க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,210க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,956க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,210க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,956க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,961க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.7,713

மலேசியா - ரூ.8,201

ஓமன் - ரூ. 7,995

சவுதி ஆரேபியா - ரூ.7,872

சிங்கப்பூர் - ரூ. 8,087

அமெரிக்கா - ரூ. 7,858

கனடா - ரூ.8,065

ஆஸ்திரேலியா - ரூ.8,110


சென்னையில் இன்றைய  (17.03.2025) வெள்ளி விலை....


தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு 0.10 காசுகள் குறைந்துள்ளது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 111.90 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 895.20ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,119ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,190 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,11,900 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மரம் போல் உயரட்டும் மனித இனம்!

news

India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!

news

SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

news

அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக

news

SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்