சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.65,560க்கு விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை கடந்த மார்ச் 21ம் தேதியில் இருந்து குறைந்து வந்தது. இந்த விலை குறைவிற்கு முக்கிய காரணமாக ஆசிய வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவே காரணமாக சொல்லப்பட்டது. இதன் காரணமாக கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1000 குறைந்திருந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்றைய (26.03.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,195க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,940க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 65,560 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.81,950 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,19,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,940 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.71,520 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.89,400ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,94,000க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,195க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,940க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,210க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,955க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,195க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,940க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,195க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,940க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,195க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,940க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,195க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,940க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,945க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,692
மலேசியா - ரூ.8,197
ஓமன் - ரூ. 7,977
சவுதி ஆரேபியா - ரூ.7,864
சிங்கப்பூர் - ரூ. 8,067
அமெரிக்கா - ரூ. 7,890
கனடா - ரூ.8,065
ஆஸ்திரேலியா - ரூ.8,057
சென்னையில் இன்றைய (26.03.2025) வெள்ளி விலை....
தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 அதிகரித்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 111 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 888ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,110ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,100 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,11,000 ஆக உள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}