சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ஒரு சவரன் ரூ.67,400க்கு விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவலை அடைந்து வருகின்றனர். பங்குச்சந்தைகளில் ஏற்படும் மாற்றம் காரணமாகவும், உலக பொருளாதார சூழல் காரணமாகவும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ.160 உயர்ந்திருந்த தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய (31.03.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,425க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,191க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 67,400 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.84,250 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,42,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,191 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.73,528 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.91,910ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,19,100க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,425க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,191க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,440க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,206க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,426க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,191க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,425க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,191க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,425க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,191க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,425க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,191க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,430க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,196க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.8,615
மலேசியா - ரூ.8,671
ஓமன் - ரூ. 8,749
சவுதி ஆரேபியா - ரூ.8,657
சிங்கப்பூர் - ரூ. 9,049
அமெரிக்கா - ரூ. 8,482
கனடா - ரூ.8,627
ஆஸ்திரேலியா - ரூ.8,989
சென்னையில் இன்றைய (31.03.2025) வெள்ளி விலை....
தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 113 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 904ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,130ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,300 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,13,000 ஆக உள்ளது.
100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!
அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்
மனதிற்கு இனிய கணவன் கிடைக்க அருளும் அதிஅற்புத நோன்பு. பாவை நோன்பு....!
மூல முதற் கடவுள்.. விநாயகருக்கு அப் பெயர் வரக் காரணம் என்ன.. தெரியுமா உங்களுக்கு?
கார்த்திகை சோமவார (கடைசி திங்கட்கிழமை) சங்காபிஷேகம்
சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
Responsibility Beyond the Grades.. ஆங்கிலத்திலும் கவிதை படிப்போம்..!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
{{comments.comment}}