21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா.. இந்தப் படமெல்லாம் போடப் போறாங்க!

Nov 30, 2023,03:54 PM IST

சென்னை: 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில்  திரையிட உள்ள தமிழ் படங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


ஒவ்வாரு ஆண்டும் சர்வேதச திரைப்பட விழா சென்னையில் நடைபெறுவது வழக்கம். 2003ம் ஆண்டு முதல் இத்திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. 21வது ஆண்டாக இந்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு மொழிகளில் இருந்து சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டு வருவது வழக்கம். இந்தாண்டிற்கான இவ்விழா டிசம்பர் 14ம்  தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. 




உலகம்  முழுக்க உள்ள தேர்வு செய்யப்பட்ட படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்பட விழாவில் கிட்டத்தட்ட  150க்கும் மேற்பட்ட படங்கள் திரையிட தேர்வாகியுள்ளன. இந்த வருடம் தமிழில்  12 படங்கள் தேர்வாகி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்விழாவில் திரையிடப்பட உள்ள தமிழ் படங்கள்




அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன, மாமன்னன், போர் தொழில், இராவண கோட்டம், சாயாவனம், செம்பி, ஸ்டார்ட் கேமரா ஆக்சன், உடன்பால், விடுதலை பார்ட்1, விந்தியா விக்டிம் வெர்டிக்ட் வி3  ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்