மே 27 - இன்றைக்கு சுபகாரியங்கள் செய்யலாமா ?

May 27, 2023,09:34 AM IST

இன்று மே 27, 2023 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, வைகாசி -13

வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


காலை 06.57 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. இன்று காலை 06.58 மணிக்கு துவங்கி, நாளை காலை 06.46 வரை அஷ்டமி திதி உள்ளது. இரவு 10.53 வரை மகம் நட்சத்திரமும் பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.52 வரை மரணயோகமும், பிறகு இரவு 10.53 வரை அமிர்தயோகமும் உள்ளது. அதற்கு பிறகு சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 மணி முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


கிணறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, தற்காப்பு கலை பயிற்சி செய்வதற்கு, வழக்கு தொடர்பான பணிகளை செய்வதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


மகாலட்சுமியை வழிபட சகல செல்வ நலன்களும் கிடைக்கும்.


இன்றைய நாள் யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?


மேஷம் - மகிழ்ச்சி

ரிஷபம் - பகை

மிதுனம் - சோதனை

கடகம் - இன்பம் 

சிம்மம் - பயம்

கன்னி - இரக்கம்

துலாம் - தேர்ச்சி

விருச்சிகம் - நிம்மதி

தனுசு - நிறைவு

மகரம் - ஏமாற்றம்

கும்பம் - உயர்வு

மீனம் - வெற்றி

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்