டோக்கியோ : தமிழகத்தில் அதிகளவில் தொழில் முதலீடுகள் செய்ய ஜப்பான் நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் பயணங்களை முடித்துக் கொண்டு, தற்போது ஜப்பானில் முதலீட்டாளர்களை சந்தித்து வருகிறார் ஸ்டாலின். இந்த பயணத்தின் போது இன்று, ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ உடன் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
டோக்கியோவில் நடைபெற்ற சந்திப்பில், தமிழகத்தில் அதிக தொழில் முதலீடுகள் மேற்கொள்ள ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 2024 ஜனவரியில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்துள்ளார்.
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
{{comments.comment}}