நாங்களும் வந்துட்டோம்ல.. "திரெட்ஸ்" ஆப்பில்.. உங்கள் தென்தமிழ்.காம்

Jul 08, 2023,10:22 AM IST
சென்னை: அந்தப் பக்கம் திரும்பினாலம் திரெட்ஸ்.. இந்தப் பக்கம் திரும்பினாலும் திரெட்ஸ்.. அப்பப்பா.. எங்க பார்த்தாலும் திரெட்ஸ்.. திசையெல்லாம் திரெட்ஸாகத்தான் இருக்கிறது. அப்படி ஒரு கலக்கு கலக்கி விட்டார் மார்க் சக்கர்பர்க்.

இதை கண்டிப்பாக டிவிட்டர் எதிர்பார்த்திருக்காது.. எலான் மஸ்க் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். டிவிட்டருக்கு இப்படி ஒரு கடும் போட்டி கிளம்பி வரும் என்று. சத்தம் போடாமல் சாதித்து விட்டார் சக்கர்பர்க்.



இன்ஸ்டாகிராமில் 50 கிராமையும், டிவிட்டரில் 50 கிராமையும் கலந்து திரெட்ஸ் என்ற  பெயரில் திரட்டுப் பால் போல செம டேஸ்ட்டாக கொடுத்து எப்பூடி என்று மக்களை வியக்க வைத்து விட்டார் மார்க் சக்கர்பர்க். விடுவாங்களா நம்மாளுங்க..கை வலிக்க வலிக்க திரெட்ஸில் புகுந்து விளையாடிக் கொண்டுள்ளனர். "எனக்கெல்லாம் ஜாலியாத்தான் இருக்கு" என்று "டாக்டர்" தீபா சொல்வது போல ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிறது இந்த திரெட்ஸும்.

உலகமே இப்படி திரெட்ஸ் பின்னால் ஓடும்போது நாம மட்டும் பேக்வர்டில் இருக்கலாமோ.. கூடாது இல்லையா..ஸோ, உங்கள் தென்தமிழ்.காம் இணையதளமும் இப்போது திரெட்ஸில் நுழைந்துள்ளது. இனி உங்களுக்குப் பிடித்தமான செய்திகளை, செய்தி அப்டேட்டுகளை திரெட்ஸிலும் நீங்கள் கண்டு ரசிக்கலாம்.

இந்த லிங்க்கை  கிளிக் செய்து பாலோ பண்ணுங்க

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்