உயிருக்கு அச்சுறுத்தல்... அண்ணாமலைக்கு விரைவில் இசட் பிரிவு பாதுகாப்பு

Jan 13, 2023,02:52 PM IST
சென்னை: அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.



தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலைக்கு ஏற்கனவே ஒய் பிரிவு பாதுகாப்பு உள்ளது. இந்த நிலையில் அவரது பாதுகாப்பை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம். அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தரப்படலாம் என்று தெரிகிறது.

அண்ணாமலை மிக் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அனல் கக்கப் பேசுகிறார். இதனால் அவருக்கு பாதுகாப்பு மிரட்டல்கள் ஏற்படலாம் என்று மத்திய அரசு அஞ்சுகிறதாம். தொடர்ந்து அவர் வேகம் காட்டி செயல்பட்டு வருவதால் அவரது பாதுகாப்பை இசட் பிரிவுக்கு தரம் உயர்த்தப் போகிறார்களாம்.

இதனால் ஆயுதம் தாங்கிய கமாண்டோக்கள் புடை சூழ இனி அண்ணாமலை வலம் வருவார் என்று தெரிகிறது. தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தான் இசட் பிரிவு பாதுகாப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?

news

Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!

news

தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!

news

என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?

news

தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!

news

Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?

news

Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்