ஏப்ரல் 29 - தடைகள் விலக்கும் சித்திரை தேய்பிறை சஷ்டி

Apr 29, 2024,10:33 AM IST

இன்று ஏப்ரல் 29, திங்கட்கிழமை

குரோதி ஆண்டு, சித்திரை 16

தேய்பிறை சஷ்டி, கீழ் நோக்கு நாள்


இன்று காலை 06.08 வரை பஞ்சமி திதியும், அதற்கு பிறகு சஷ்டி திதியும் உள்ளது. அதிகாலை 03.12 வரை மூலம் நட்சத்திரமும் அதற்கு பிறகு பூராடம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 03.12 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 06.30 முதல் 07.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை 

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


கிருத்திகை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கணிதம் பயில்வதற்கு, கால்நடைகள் வாங்க, கிணறு வெட்ட, வாகனம் வாங்க ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட காரியத் தடைகள் விலகும்     


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - வெற்றி

ரிஷபம் - உயர்வு

மிதுனம் - பெருமை

கடகம் - அமைதி

சிம்மம் - நன்மை

கன்னி - ஆதரவு

துலாம் - போட்டி

விருச்சிகம் - நிறைவு

தனுசு - பயம்

மகரம் - பகை

கும்பம் - பாசம்

மீனம் - சுகம்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!

news

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

news

இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்

news

நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!

news

Short Story: ஒரு பெரிய கெடா பூனை!

news

முகிலெனும் வெண் திரை விலக்கி.. விண்ணகப் பேரழகி!

news

மக்களே உஷார்...தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்: ஒரே நாளில் 1320 பேர் பாதிப்பு

news

2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்