இன்று ஏப்ரல் 03 திங்கட்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 20
பிரதோஷம், வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 07.32 வரை துவாதசி, பிறகு திரியோதசி திதி உள்ளது. காலை 08.20 வரை மகம் நட்சத்திரம் பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 08.20 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 5 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள்?
சுரங்கம் அமைப்பதற்கு, கிழங்கு வகைகள் பயிரிடுவதற்கு, புதிய கருவிகளை பழகுவதற்கு, நவகிரக சாந்தி செய்வதற்கு நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று பங்குனி மாத வளர்பிறையில் வரும் சோமவார பிரதோஷம். இன்று சிவ பெருமானை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.
பழைய கதைகள் நல்லதா? கெட்டதா?
போதை இல்லாப் புத்துலகு
வாத்தும் நாங்களும்!
Short Story: நெஞ்சமெல்லாம் நீயே!
எளிமையின் முரண்
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
{{comments.comment}}