ஆகஸ்ட் 28 - பாவங்களை போக்கும் ஆவணி மாத பிரதோஷம்

Aug 28, 2023,08:52 AM IST

இன்று ஆகஸ்ட் 28, 2023 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆவணி - 11

பிரதோஷம், வளர்பிறை, மேல்நோக்கு நாள்


மாலை 03.29 வரை துவாதசி திதியும் பிறகு, திரியோதசி திதியும் உள்ளது. அதிகாலை 02.39 வரை பூராடம் நட்சத்திரமும், பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 02.39 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.04 வரை அமிர்தயோகமும், அதன் பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 9 முதல் 10 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.45 முதல் 02.45 வரை 

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை 

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


சாந்தி பூஜைகள் செய்வதற்கு, மதில் சுவர் கட்டுவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, கடன்களை அடைப்பதற்கு சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?


பிரதோஷம் என்பதால் சிவபெருமானை வழிபட செல்வாக்கு அதிகரிக்கும்.


இன்றைய ராசிபலன் :


மேஷம் - இரக்கம்

ரிஷபம் - ஊக்கம்

மிதுனம் - ஆர்வம்

கடகம் - அச்சம்

சிம்மம் - கருணை

கன்னி - தடை

துலாம் - உதவி

விருச்சிகம் - செலவு

தனுசு - பக்தி

மகரம் - உயர்வு

கும்பம் - முயற்சி

மீனம் - பாசம்


சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்