மோதல் போல காட்சி படுத்தி மாயம் செய்கிறாய்.. காதல் !

Feb 05, 2026,12:29 PM IST

- பா.பானுமதி


உன்னை கண்டதும் 

உண்டானது மயக்கம் 

உன்னிடம் சொல்ல 

உருவாக்குது தயக்கம் 

உன்னில் சுரக்கவில்லையா 

நல்இரக்கம் 

நீ கண்டுகொள்ளவில்லை எனில் 

என்னில் சுணக்கம் 

பக்கத்தில் நீ வந்தால் 

ஏற்படுகிறது நடுக்கம் 

பறந்து போனால் 

பட்டு போகிறது உறக்கம் 




கோடையில் வரும் 

குளிர் தென்றல் நீ

ஆடையில் நடந்து வரும் 

அழகு மின்னல் நீ

காதல் நோய் தந்து 

காயம் செய்கிறாய் 

மோதல் போல காட்சி படுத்தி 

மாயம் செய்கிறாய்!


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?

news

Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!

news

தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!

news

என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?

news

தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!

news

Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?

news

Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்