- பா.பானுமதி
உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தால் உத்வேகம் உண்டாகும்
உள்ளத்திற்கு மதிப்பு கொடுத்தால் இன்ப வெள்ளம் பாய்ந்து ஓடும்
உடலுக்கு மதிப்பு கொடுத்தால் ஆரோக்கியம் நடமாடும்
உறவுகளுக்கு மதிப்பு கொடுத்தால் உற்சாகம் உண்டாகும்
உண்மைக்கு மதிப்பு கொடுத்தால் ஒளி எங்கும் பாய்ந்து ஓடும்
வேலைக்கு மதிப்பு கொடுத்தால் வெற்றிகள் உண்டாகும்
நேர்த்திக்கு மதிப்பு கொடுத்தால் நயங்கள் பண்பாடும்
நேரத்திற்கு மதிப்பு கொடுத்தால் பொன்மணிகள் விளைந்து விடும்

மக்களுக்கு மதிப்பு கொடுத்தால் ஒற்றுமை துளிர்க்கும்
இசைக்கு மதிப்பு கொடுத்தால் இதயம் இனிதாகும்
கலைகளுக்கு வாய்ப்பு கொடுத்தால் வாழ்க்கை கவியாகும்...
மதிப்பு கொடுத்து மகிழ்வோடு வாழலாம்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
பிரியாவிடை!
பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் இன்று விருந்தளிப்பு
உலகத்தில் சிறந்த பூ எது?
பாலமுரளி கிருஷ்ணா.. ஒரு நாள் போதுமா?
பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்
அதீத அன்பு.. ஒரு நிமிடக் கதை (30)
தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!
{{comments.comment}}