டில்லி : 2025- 2026ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்ட புதிய அறிவிப்புகள் இதோ....
பட்ஜெட் புதிய அறிவிப்புகள் :
அடுத்த ஓராண்டில் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 10,000 சீட்கள் ஏற்படுத்தப்படும்.
1 லட்சம் வீடு திட்டங்களை விரைந்து முடிக்க ரூ,15,000 கோடி நிதி
அடுத்த 10 ஆண்டுகளில் 100க்கம் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
ஹீல் இன் இந்தியா திட்டம் மேம்படுத்தப்படும்.
முக்கிய சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.
சிறு குறு தொழில் செய்வோருக்கு கிரெடிட் கார்டு
பருத்தி சாகுபடிக்கு புதிய திட்டம்

புதிய வருமான வரி மசோதா தாக்கலாகும்
காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதமாக உயர்த்தப்படும்
100க்கும் மேற்பட்ட மளிகை பொருட்கள் தடை செய்யப்படும்
உயிர் காக்கும் மருந்துகள், அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கு முற்றிலும் வரிகள் நீக்கம்
36 வகையான மருந்துக்களுக்கு சுங்க வரி சலுகை
எஸ்சி, எஸ்டி பெண்களுக்கு தொழில் துவங்கி புதிய கடன் திட்டம்
மேல்நிலை பள்ளிகளில் பிராட்பேட் இணைப்பு வசதிகள்
ஏஐ தொழில்நுட்ப மையங்களுக்கு ரூ.500 கோடி நிதி
டிடிஎஸ், டிசிஎஸ் குறைக்கப்படும்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்
{{comments.comment}}