விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!

Aug 26, 2025,11:42 AM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,355க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,206க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,740க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கம் முதலே அதிகரித்து வருகிறது. அவ்வப்போது ஏறுவதும் இறங்குவதுமாகவே இருந்தாலும், ஏற்றமே அதிகமாக இருந்து வருகிறது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.


சென்னையில் இன்றைய (26.08.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,355 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 74,840 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 93,550ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,35,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,206 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.81,648ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,02,060ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,20,600க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,355க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,206க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,370க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,221க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,355க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,206க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,355க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,206க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,355க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,206க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,355க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,206க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,360க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,211க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,575

மலேசியா - ரூ.9,719

ஓமன் - ரூ. 9,708

சவுதி ஆரேபியா - ரூ.9,750

சிங்கப்பூர் - ரூ. 10,145

அமெரிக்கா - ரூ. 9,738

கனடா - ரூ.9,704

ஆஸ்திரேலியா - ரூ.10,057


சென்னையில் இன்றைய  (26.08.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 குறைந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 130 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,040 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,300ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.13,000 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,30,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வெளுத்து வாங்கும் மழை: நீலகிரிக்கு 'ரெட் அலர்ட்'...5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

news

காங்கேயம் காளைகளின் கம்பீரம்.. நாட்டு மாட்டுப் பால்.. கொங்கு நாட்டின் பெருமைகள்!

news

தென்தமிழ் தலையங்கம்: உலக இளம்பிள்ளை வாத நாள் - இன்னும் தொடரும் போராட்டம்!

news

மழை பொழியும் மலைகள், கரைபுரண்டு ஓடும் ஆறுகள்.. மயங்க வைக்கும் மருத நிலம்!

news

சினத்தால் அறமும் கெடும் சிந்திக்கா செய்கை கெடும்.. ஔவையின் பொன்மொழி 60 (7)

news

இதயம் நுழைந்து சிறு சிறு தூறலாக மடல் நிறைந்து வழிந்தோடி!

news

மேற்குத் தொடர்ச்சி மலையின் கம்பீரமும் - தாலாட்டும் ஞாபகங்களும்!

news

செழிப்பான சிந்தனை வளர்க்கும் வள்ளுவர் கோட்டம்!

news

முப்பது வருடங்களுக்கு முன் நடந்தது என்ன? - அவள் யாரென்று தெரியுமா? -(தொடர்கதை அத்தியாயம் 2)

அதிகம் பார்க்கும் செய்திகள்