சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.12,040க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.13,135க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு10,040ம் விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை சமீபகாலமாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த விலை மாற்றம் வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை கடந்த சனிக்கிழமையன்று உயர்ந்திருந்த நிலையில், இன்று எந்த மாற்றமும் இன்றி அதே விலையிலேயே இருந்து வருகிறது.
சென்னையில் இன்றைய (08.12.2025) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 12,040 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 96,320 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,20,400ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.12,04,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 13,135 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,05,080 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,31,350ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.13,13,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,955க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,042க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,970க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,057க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,955க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,042க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,955க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13.042க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,955க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,042க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,955க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,042க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,960க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,047க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.12,274
மலேசியா - ரூ. 12,390
ஓமன் - ரூ. 12,366
சவுதி ஆரேபியா - ரூ.12,409
சிங்கப்பூர் - ரூ. 12,954
அமெரிக்கா - ரூ. 12,432
கனடா - ரூ. 12,430
ஆஸ்திரேலியா - ரூ. 12,924
சென்னையில் இன்றைய (08.12.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 1 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 198 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,584 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,980ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.19,800 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 1,98,000 ஆக உள்ளது.
தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
{{comments.comment}}