தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.480 உயர்வு!

Jul 19, 2025,12:15 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது.


கடந்த ஜூன் மாதம் புதிய உச்சம் தொட்ட  தங்கம், ஜூலை மாதம் தொடங்கியது முதல் ஏற்ற இறக்கங்கள் நிறைந்து காணப்படுகிறது.  இந்த விலை மாற்றத்தினால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக உயர்ந்த தங்கம் விலை, இன்று மட்டும் சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்றைய (19.07.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,170க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,004க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,555க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9, 170 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 73,360 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 91,700ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,17,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,004 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.80,032 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,00,040ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,00,400க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,170க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,004க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,185க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,019க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,170க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,004க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,170க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,004க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,170க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,004க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,170க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,004க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,175க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,009க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,372

மலேசியா - ரூ.9,475

ஓமன் - ரூ. 9,509

சவுதி ஆரேபியா - ரூ.9,508

சிங்கப்பூர் - ரூ. 9,872

அமெரிக்கா - ரூ. 9,476

கனடா - ரூ.9,478

ஆஸ்திரேலியா - ரூ.9,792


சென்னையில் இன்றைய  (19.07.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை கிராமிற்கு 2 ரூபாய் 10 காசு  உயர்ந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 126 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,008 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,260ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,600 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,26,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்