தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

Jul 24, 2025,12:09 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,000 குறைந்துள்ளது.


சர்வதேச நிலவரங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை புதிய உச்சம் தொட்டது. அதன் பின்னர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த தங்கம் விலை, புதிய உச்சம் தொடாமல் இருந்து வந்ததது. இதனையடுத்து, நேற்று புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.75,040க்கு தங்கம் விலை விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை திடீர் என சவரனுக்கு ரூ. 1000 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னையில் இன்றைய (24.07.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,255க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,097க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,625க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9, 255 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 74,040 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 92,550ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,25,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,097 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.80,776 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,00,970ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,09,700க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,255க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,097க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,270க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,112க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,255க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,097க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,255க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,097க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,255க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,097க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,255க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,097க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,260க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,102க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,494

மலேசியா - ரூ.9,599

ஓமன் - ரூ. 9,718

சவுதி ஆரேபியா - ரூ.9,640

சிங்கப்பூர் - ரூ. 10,029

அமெரிக்கா - ரூ. 9,667

கனடா - ரூ.9,694

ஆஸ்திரேலியா - ரூ.9,949


சென்னையில் இன்றைய  (24.07.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை கிராமிற்கு 1 ரூபாய் குறைந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 128 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,024 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,280ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,800 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,28,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்