சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன்பின்னர் கடந்த 7ம் தேதியில் இருந்து குறைந்து வந்த தங்கம் கடந்த 10ம் தேதி வரை குறைந்திருந்தது. இந்நிலையில், நேற்று திடீர் என தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்திருந்தது. நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை சவரனுகு்கு ரூ.640 உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு வாடிக்கையாளர்களை கவலையடையச் செய்துள்ளது.
சென்னையில் இன்றைய (12.06.2025) தங்கம் விலை....

தமிழ்நாட்டில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,100க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,928க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,480க்கும் விற்கப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,100ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 72,800 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 91,000 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.9,10,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,928 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.79,424 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.99,280ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,92,800க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,928க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,115க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,943க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,928க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,928க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,928க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,928க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,105க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,933க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.9,277
மலேசியா - ரூ.9,290
ஓமன் - ரூ. 9,416
சவுதி ஆரேபியா - ரூ.9,414
சிங்கப்பூர் - ரூ. 9,928
அமெரிக்கா - ரூ. 9,213
கனடா - ரூ.9,386
ஆஸ்திரேலியா - ரூ.9,773
சென்னையில் இன்றைய (12.06.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு 0.10 காசுகள் குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 118.90 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 951.20 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,189ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,890 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,18,900 ஆக உள்ளது.
Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்
சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!
தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!
Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?
சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!
எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!
{{comments.comment}}