புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை...ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1560 உயர்வு!

Jun 13, 2025,12:08 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1560 உயர்ந்துள்ளது.


கடந்த 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், கடந்த 11ம் தேதி தங்கம் விலை கிராமிற்கு ரூ.75 உயர்ந்திருந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று ஒரு கிராமிற்கு ரூ.80 உயர்ந்தது. இந்நிலையில், இன்றாவது தங்கம் விலை குறையுமா? என்று எதிர்பார்த்திருந்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியே அளித்தது இன்றை தங்கம் விலை. இன்று மட்டும் கிராமிற்கு ரூ.195 உயர்ந்துள்ளது. இதனால், இன்றைய தங்கம் விலை வரலாற்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் மிகுந்த கவலை அடைந்து வருகின்றனர்.


சென்னையில் இன்றைய (13.06.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,295க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,140க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,650க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,295ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 74,360 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 92,950 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,29,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,140 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.81,120 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,01,400ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,14,000க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,295க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,140க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,310க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,155க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,295க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,140க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,295க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,140க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,295க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,140க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,295க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,140க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,145க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,497

மலேசியா - ரூ.9,665

ஓமன் - ரூ. 9,579

சவுதி ஆரேபியா - ரூ.9,619

சிங்கப்பூர் - ரூ. 10,093

அமெரிக்கா - ரூ. 9,387

கனடா - ரூ.9,455

ஆஸ்திரேலியா - ரூ.9,999


சென்னையில் இன்றைய  (13.06.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு 1.10 காசுகள் அதிகரித்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 120 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 960 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,200ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,000 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,20,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

3I/ATLAS.. சூரியனை நோக்கி வரும் மர்மப் பொருள்.. வேற்றுகிரக விண்கலமா.. பூமிக்கு ஆபத்தா?

news

வரலாற்றுப் பிழை செய்து விட்டார் ஜெயலலிதா.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சால் பரபரப்பு!

news

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

1967,1977 தேர்தலைப் போல 2026 தேர்தலும் முக்கியமானதாக அமையும்: தவெக தலைவர் விஜய்!

news

மை டிவிகே... உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்தார்... தவெக தலைவர் விஜய்!

news

நீதி தவறிய செயலுக்காக முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

ரஷ்யாவில் கடும் நிலநடுக்கம்.. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சுனாமி அலை தாக்குதல்!

news

கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

Honeymoon in Shillong: மேகாலயா தேனிலவு கொலை சம்பவம் சினிமா ஆகிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்