தொடர் உயர்விற்கு பின்னர் திடீர் என சரிந்த தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு குறைவு தெயுமா?

Jun 16, 2025,11:33 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.


சமீபகாலமாகவே தங்கம் விலை நிலையற்ற விலையில் இருந்து வருகிறது. இந்த நிலையற்ற விலையின் காரணமாக வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.


சென்னையில் இன்றைய (16.06.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,295க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,140க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,650க்கும் விற்கப்பட்டு வருகிறது. கடந்த 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை குறைந்திருந்த தங்கம் ஜூன் 11ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை உயர்ந்து புதிய உச்சம் தொட்டது. இந்த நிலையில் இன்று திடீர் என சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,305ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 74,440 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 93,050 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,30,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,151 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.81,208 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,01,510ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,15,100க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,305க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,151க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,320க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,166க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,305க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,151க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,305க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,151க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,305க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,151க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,305க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,151க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,310க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,156க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,588

மலேசியா - ரூ.9,731

ஓமன் - ரூ. 9,703

சவுதி ஆரேபியா - ரூ.9,723

சிங்கப்பூர் - ரூ. 10,170

அமெரிக்கா - ரூ. 9,533

கனடா - ரூ.9,699

ஆஸ்திரேலியா - ரூ.10,025


சென்னையில் இன்றைய  (16.06.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு 0.10 காசுகள் குறைந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 119.90 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 959.20 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,199ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,990 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,19,900 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கனிமொழி தலைமையில்... திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு!

news

2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

news

ஐபிஎஸ் 2026க்கு பிறகு தோனி ஓய்வா?...கிரிக்கெட் பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்

news

டெல்லியில் கட்டாயமாகிறது work from home...ஊழியர்கள் மகிழ்ச்சி

news

அமைதியாகவே இருந்தால் எப்படி? ஏதாவது சொல்லுங்க...விஜய்யை விளாசிய அண்ணாமலை

news

குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலான சாந்தி மசோதா...காங்கிரஸ், திமுக கடும் எதிர்ப்பு

news

ஆஸ்கார் 2026 ஷார்ட்லிஸ்ட் வெளியானது...பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய படம்

news

விஜய் பேசக்கூடிய இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு அரண் செய்யப்பட்டுள்ளன: செங்கோட்டையன்

news

True love has no expiry date.. உண்மைதானே.. காதலுக்கு எக்ஸ்பைரி வைக்க முடியுமா!!

அதிகம் பார்க்கும் செய்திகள்