எப்ப தான் குறையுமோ... வாடிக்கையாளர்களை புலம்ப வைத்து வரும் தங்கம் விலை!

Jun 04, 2025,11:38 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.88 உயர்ந்துள்ளது.


கடந்த 30ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில், வைகாசியில் விஷேசங்கள் வைத்திருக்கும் நடுத்தர குடும்பத்தினர் எப்ப தான் தங்கம் விலை குறையுமோ என்று புலம்பி வருகின்றனர். வாங்கவும் முடியல, வாங்கமா இருக்கவும் முடியல என்ன செய்வது என்றும் பலர் புலம்பி வருகின்றனர். இந்த விலை உயர்விற்கு முக்கிய காரணமாக இருப்பது அமெரிக்க-சீன வர்த்தக பதற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் தான் என்று வல்லுனர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


சென்னையில் இன்றைய (04.06.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,090க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,917க்கும், 22 கேரட் ஒரு கிராம் ரூ.7,480க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,090 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 72,720 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 90,900 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,09,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,917 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.79,336 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.99,170ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,91,700க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,090க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,917க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,105க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,932க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,090க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,917க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,090க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,917க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,090க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,917க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,090க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,917க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,095க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,922க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,320

மலேசியா - ரூ.9,478

ஓமன் - ரூ. 9,451

சவுதி ஆரேபியா - ரூ.9,496

சிங்கப்பூர் - ரூ. 9,905

அமெரிக்கா - ரூ. 9,269

கனடா - ரூ.9,429

ஆஸ்திரேலியா - ரூ.9,780


சென்னையில் இன்றைய  (04.06.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று ரூ.1.90 காசுகள் உயர்ந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 113 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 904 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,130ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,300 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,13,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கனிமொழி தலைமையில்... திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு!

news

2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

news

ஐபிஎஸ் 2026க்கு பிறகு தோனி ஓய்வா?...கிரிக்கெட் பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்

news

டெல்லியில் கட்டாயமாகிறது work from home...ஊழியர்கள் மகிழ்ச்சி

news

அமைதியாகவே இருந்தால் எப்படி? ஏதாவது சொல்லுங்க...விஜய்யை விளாசிய அண்ணாமலை

news

குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலான சாந்தி மசோதா...காங்கிரஸ், திமுக கடும் எதிர்ப்பு

news

ஆஸ்கார் 2026 ஷார்ட்லிஸ்ட் வெளியானது...பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய படம்

news

விஜய் பேசக்கூடிய இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு அரண் செய்யப்பட்டுள்ளன: செங்கோட்டையன்

news

True love has no expiry date.. உண்மைதானே.. காதலுக்கு எக்ஸ்பைரி வைக்க முடியுமா!!

அதிகம் பார்க்கும் செய்திகள்