சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன்பின்னர் கடந்த 7ம் தேதி வார இறுதி நாளான சனிக்கிழமையன்று குறைந்தது. அதன்பின்னர் ஞாயிற்று கிழமையான நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்தது. வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை குறைந்தே உள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய (09.06.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,955க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,769க்கும், 22 கேரட் ஒரு கிராம் ரூ.7,365க்கும் விற்கப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 8,955ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 71,640 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 89,550 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,95,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,769 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.78,152 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.97,690ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,76,900க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,955க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,769க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,970க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,784க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,955க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,769க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,955க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,769க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,955க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,769க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,955க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,769க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8.960க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,774க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.9,201
மலேசியா - ரூ.9,300
ஓமன் - ரூ. 9,322
சவுதி ஆரேபியா - ரூ.9,364
சிங்கப்பூர் - ரூ. 9,722
அமெரிக்கா - ரூ. 9,145
கனடா - ரூ.9,327
ஆஸ்திரேலியா - ரூ.9,629
சென்னையில் இன்றைய (9.06.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு 1 ரூபாய் குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 117 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 936 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,170ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,700 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,17,000 ஆக உள்ளது.
சர்வதேச தேநீர் தினம்.. சூடா ஒரு டீ சாப்பிட்டுட்டே பேசலாமா பிரண்ட்ஸ்!
100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!
அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்
மனதிற்கு இனிய கணவன் கிடைக்க அருளும் அதிஅற்புத நோன்பு. பாவை நோன்பு....!
மூல முதற் கடவுள்.. விநாயகருக்கு அப் பெயர் வரக் காரணம் என்ன.. தெரியுமா உங்களுக்கு?
கார்த்திகை சோமவார (கடைசி திங்கட்கிழமை) சங்காபிஷேகம்
சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
Responsibility Beyond the Grades.. ஆங்கிலத்திலும் கவிதை படிப்போம்..!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்
{{comments.comment}}