சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,760 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே நிலையற்ற விலையில் இருந்து வருகிறது. என்று ஏறும், என்று இறங்கும் என்று தெரியாத நிலையிலேயே வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.360 குறைந்த தங்கம், இன்று திடீர் என சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சென்னையில் இன்றைய (21.05.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,930க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,742க்கும், 22 கேரட் ஒரு கிராம் ரூ.7,360க்கும் விற்கப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 8,930 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 71,440 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 89,300 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,93,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,742 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.77,936 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.97,420ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,74,200க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,742க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,757க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,742க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,742க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,742க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,742க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,747க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.8,388
மலேசியா - ரூ.8,915
ஓமன் - ரூ. 8,694
சவுதி ஆரேபியா - ரூ.8,558
சிங்கப்பூர் - ரூ. 8,890
அமெரிக்கா - ரூ. 8,517
கனடா - ரூ.8,752
ஆஸ்திரேலியா - ரூ.8,796
சென்னையில் இன்றைய (21.05.2025) வெள்ளி விலை....
தங்கம் விலை உயர்வை தொடர்ந்து, வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.3 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 111 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 888 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,110ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,100 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,11,000 ஆக உள்ளது.
அரபிக் கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்றும் கனமழைக்கு வாய்ப்பு..!
அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஏன்?.. அரசு தரும் விளக்கம்
கன்னடம் பேச முடியாது என வாக்குவாதம் செய்த வங்கி அதிகாரி அதிரடியாக பணியிட மாற்றம்
வளையங்குளம் துயர நிகழ்வு.. இதுதான் இந்தியாவே வியக்கும் திமுக அரசின் 4 ஆண்டு காலச் சாதனையா? : சீமான்
மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் வேணும்.. பசங்களைப் பார்த்துக்கணும்.. ஆர்த்தி ரவி அதிரடி டிமாண்ட்!
எனக்கும் அன்புமணிக்கும் இடையே எந்த மனக்கசப்பும் இல்லை: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
ரீவிசிட் அடிக்கிறதா கொரோனா.. நிலவரம் என்ன?.. டாக்டர் பரூக் அப்துல்லா சொல்வதைக் கேளுங்க!
தமிழ்நாட்டின் நிதி உரிமையை வெளிப்படுத்த.. 24ம் தேதி டெல்லி செல்கிறேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
உழவர்களின் நலனில் தமிழக அரசு அக்கறையின்றி செயல்படுவது கண்டிக்கத்தக்கது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}