சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.
தங்கம் விலை சமீபகாலமாகவே நிலையற்ற விலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 21ம் தேதி மட்டும் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்திருந்த நிலையில், நேற்றும் சவரனுக்கு ரூ.360 உயர்ந்திருந்தது. இந்த தெடார் உயர்வால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்திருந்தனர். இதனையடுத்து இன்று திடீர் என சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது தங்கம் விலை.
சென்னையில் இன்றைய (23.05.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,940க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,753க்கும், 22 கேரட் ஒரு கிராம் ரூ.7,370க்கும் விற்கப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 8,940 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 71,520 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 89,400 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,94,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,753 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.78,024 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.97,530ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,75,300க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,753க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,955க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,768க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,753க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,753க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,753க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,753க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,758க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.9,173
மலேசியா - ரூ.9,316
ஓமன் - ரூ. 9,338
சவுதி ஆரேபியா - ரூ.9,298
சிங்கப்பூர் - ரூ. 9,699
அமெரிக்கா - ரூ. 9,104
கனடா - ரூ.9,327
ஆஸ்திரேலியா - ரூ.9,629
சென்னையில் இன்றைய (23.05.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை கிராமிற்கு ரூ.1 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 111 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 888 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,110ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,100 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,11,000 ஆக உள்ளது.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}