வார இறுதி நாளில் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.440 உயர்ந்த தங்கம்!

May 24, 2025,12:05 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது.


கடந்த 21ம் தேதி மட்டும் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்திருந்த நிலையில், 22ம் தேதி சவரனுக்கு ரூ.360 உயர்ந்திருந்தது. இந்த தெடார் உயர்வால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று திடீர் என தங்கம் விலை குறைந்திருந்தது. வார இறுதி நாளான இன்றும் நகை விலை குறைந்தே இருக்கும் என்று எதிர்பார்த்த வாடிக்கையாளர்களுக்கு தற்போது ஏமாற்றமே நிகழ்ந்துள்ளது. ஏன் என்றால், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்றைய (24.05.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,990க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,808க்கும், 22 கேரட் ஒரு கிராம் ரூ.7,410க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 8,990 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 71,920 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 89,900 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,99,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,808 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.78,464 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.98,080ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,80,800க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,990க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,808க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,005க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,823க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,990க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,808க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,990க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,808க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,990க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,808க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,990க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,808க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,995க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,813க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,323

மலேசியா - ரூ.9,395

ஓமன் - ரூ. 9,373

சவுதி ஆரேபியா - ரூ.9,393

சிங்கப்பூர் - ரூ. 9,792

அமெரிக்கா - ரூ. 9,042

கனடா - ரூ.9,404

ஆஸ்திரேலியா - ரூ.9,696


சென்னையில் இன்றைய  (24.05.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை கிராமிற்கு 0.10 காசுகள் குறைந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 110.90 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 887.20 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,109ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,090 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,10,900 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

news

கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?

news

டெல்லி கல்லூரி, மும்பை பங்குச் சந்தைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள்.. தீவிர சோதனை!

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 15, 2025... இன்று பண மழையில் நனைய போகும் ராசிக்காரர்கள்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இப்படித்தான் செய்யப் போகிறோம்.. அமுதா ஐஏஎஸ் விளக்கம்!

news

தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

news

எம்ஜிஆர் சிவாஜி மட்டும் இல்லை.. விஜய் சூர்யாவுடனும் கலக்கிய சரோஜாதேவி!

அதிகம் பார்க்கும் செய்திகள்