சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,250க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,273க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,390க்கும் விற்கப்பட்டு வருகிறது.
இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த விலை மாற்றம் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்கம் இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய (06.11.2025) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,250 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 90,000 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,12,500ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.11,25,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,273ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.98,184ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,22,730ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.12,27,300க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,175க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,191க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,190க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,206க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,175க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,191க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,175க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,191க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,175க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,191க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,175க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,191க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,180க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,196க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.11, 461
மலேசியா - ரூ. 11,546
ஓமன் - ரூ. 11,515
சவுதி ஆரேபியா - ரூ.11,554
சிங்கப்பூர் - ரூ. 12,047
அமெரிக்கா - ரூ. 11,608
கனடா - ரூ. 11,591
ஆஸ்திரேலியா - ரூ. 11,871
சென்னையில் இன்றைய (06.11.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 1 அதிகரித்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 164 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,312ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,640ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.16,400 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,64,000 ஆக உள்ளது.
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!
Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!
பீகாரில் விறுவிறுப்பான சட்டசபைத் தேர்தல்.. சுறுசுறுப்பான முதல் கட்ட வாக்குப் பதிவு
அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
ஐப்பசி கிருத்திகை.. முருகனுக்கு உகந்த நாள்.. விரதம் இருந்தால் வேண்டியது கிடைக்கும்
சும்மா இருக்கும் மனம் தெய்வீகத்தின் பட்டறை/பணியிடம்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 06, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
{{comments.comment}}