மீண்டும் சரிவை நோக்கி சரிந்து வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.400 சரிந்தது!

Nov 07, 2025,11:51 AM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.400 சரிந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,270க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,295க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,400க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


சமீப காலமாகவே தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த விலை மாற்றம் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நேற்று உயர்ந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிந்துள்ளது. இந்த சரிவு குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரையும், சிறு முதலீட்டாளர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. தங்கத்தின் விலை அதிகரிப்பு காரணமாக அண்மையில் பொதுமக்களிடையே வாங்கும் திறன் குறைந்திருந்தது. இந்த நிலையை மாற்றக்கூடிய வகையில் தங்க விலையில் ஏற்பட்ட சமீபத்திய சரிவு மகிழ்ச்சிக்குரியதாக கருதப்படுகிறது.


சென்னையில் இன்றைய (07.11.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,270 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 90,160 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,12,700ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.11,27,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,295ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.98,360ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,22,950ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.12,29,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,185க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,202க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,217க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,185க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,202க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,185க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,202க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,185க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,202க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,185க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,202க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,190க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,207க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.11, 504

மலேசியா - ரூ. 11,618

ஓமன் - ரூ. 11,646

சவுதி ஆரேபியா - ரூ.11,636

சிங்கப்பூர் - ரூ. 12,140

அமெரிக்கா - ரூ. 11,619

கனடா - ரூ. 11,587

ஆஸ்திரேலியா - ரூ. 11,990


சென்னையில் இன்றைய  (07.11.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 165 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,320ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,650ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.16,500 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,65,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி

news

யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!

news

வரைவு SOP வெளியானது.. விஜய் கூட்டத்துக்கு இனி.. ரூ. 20 லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டியிருக்கும்!

news

ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

news

ICC தயவு செய்து முதல்ல இந்த ரூல்ஸை மாத்துங்க ப்ளீஸ்.. இர்பான் பதான் கோரிக்கை

news

மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்

news

ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?

news

வந்தே மாதரம்.. 150வது ஆண்டைக் கொண்டாடும் இந்தியாவின் தேசியப் பாடல்!

news

மீண்டும் சரிவை நோக்கி சரிந்து வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.400 சரிந்தது!

அதிகம் பார்க்கும் செய்திகள்