மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.1,760 உயர்வு

Nov 11, 2025,12:13 PM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,700க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,764க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,750க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


சமீப காலமாகவே தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 8ம் தேதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த தொடர் உயர்வு வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னையில் இன்றைய (11.11.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,700 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 93,600 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,17,000ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.11,70,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,764ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,02,112ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,27,640ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.12,76,400க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,575க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,628க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,590க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,643க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,575க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,628க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,575க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,628க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,575க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,628க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,575க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,628க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,580க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,633க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.11,802

மலேசியா - ரூ. 12,031

ஓமன் - ரூ. 11,877

சவுதி ஆரேபியா - ரூ.11,919

சிங்கப்பூர் - ரூ. 12,563

அமெரிக்கா - ரூ. 11,929

கனடா - ரூ. 11,912

ஆஸ்திரேலியா - ரூ. 12,116


சென்னையில் இன்றைய  (11.11.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 உயர்ந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 170 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,360ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,700ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.17,000 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,70,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நகர்ப்புற போக்குவரத்தில் சாதனை.. 2 விருதுகளை அள்ளியது சென்னை மெட்ரோ நிறுவனம்

news

லோகேஷ் கனகராஜை புறக்கணித்தார்களா.. கமலும், ரஜினியும்.. பரபரக்கும் கோலிவுட்!

news

தமிழகத்தை ஆளும் தகுதியை திமுக அரசு இழந்து விட்டது: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

news

மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.1,760 உயர்வு

news

டெல்லி செங்கோட்டை அருகே நடந்தது தற்கொலைப் படைத் தாக்குதலா.. புதுத் தகவல் வெளியானது!

news

தேசிய கல்வி தினம் (National Education Day) இன்று!

news

கூட்ட நெரிசல் விவகாரம்.. அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு விரைவில் கரூர் வருகை

news

நடிகர் தர்மேந்திரா நலமாக இருக்கிறார்.. வதந்திகளை நம்பாதீர்கள்.. மகள் ஈஷா தியோல் கோரிக்கை

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. 2வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு விறுவிறுப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்