தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கியது... இன்று சவரனுக்கு ரூ.800 குறைவு!

Nov 12, 2025,11:50 AM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,700க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,764க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,750க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


சமீப காலமாகவே தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 8ம் தேதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்தது. இந்த தொடர் உயர்வு வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று திடீர் என சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.


சென்னையில் இன்றைய (12.11.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,600 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 92,800 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,16,000ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.11,60,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,656ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,01,248ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,26,560ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.12,65,600க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,505க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,551க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,520க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,566க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,505க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,551க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,505க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,551க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,505க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,551க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,505க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,551க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,510க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,556க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.11,897

மலேசியா - ரூ. 11,965

ஓமன் - ரூ. 11,992

சவுதி ஆரேபியா - ரூ.12,003

சிங்கப்பூர் - ரூ. 12,520

அமெரிக்கா - ரூ. 11,964

கனடா - ரூ. 11,949

ஆஸ்திரேலியா - ரூ. 12,440


சென்னையில் இன்றைய  (12.11.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.3 உயர்ந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 173 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,384ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,730ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.17,300 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,73,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறேன்.. அறிவித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

news

குத்துபாட்டிற்கு நடனமாடும் ஸ்ரேயா...அடுத்த ஹிட் பாட்டு ரெடி

news

காலபைரவர் ஜெயந்தி .. தேய்பிறை அஷ்டமி அல்லது காலாஷ்டமி தினம்.. பைரவர் வழிபாடு சிறப்பு!

news

தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கியது... இன்று சவரனுக்கு ரூ.800 குறைவு!

news

தங்கம் விலை உயர்வு: 2026ல் உலகப் பொருளாதாரம் சரியுமா.. பாபா வாங்காவின் கணிப்பு என்ன?

news

2026ம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை.. பிளான் பண்ணி Fun பண்ணிக்கோங்க!

news

திடீரென மயங்கி விழுந்த நடிகர் கோவிந்தா.. மும்பை மருத்துவமனையில் அனுமதி

news

தர்மேந்திரா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டிலேயே வைத்தியம் பார்க்க குடும்பத்தினர் முடிவு

news

பெங்களூரிலிருந்து வெளியேறுகிறது ஆர்.சி.பி.. சின்னச்சாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் கிடையாது?

அதிகம் பார்க்கும் செய்திகள்