அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 குறைவு!

Oct 22, 2025,09:01 PM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.2,400 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,700க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,764க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,800க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை நோக்கி உயர்ந்து வருகிறது. இதனால், சாமானிய மக்கள் மிகுந்த கவலை அடைந்து வருகிறது. கடந்த 18ம் தேதி முதல் தங்கம் விலை ஒரு நாள் ஏற்றம் ஒரு நாள் இறக்கம் என்ற விலையில் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று ஏற்றம் கண்ட தங்கம் விலை, இன்று குறைந்துள்ளது. அதுவும் சவரனுக்கு ரூ.2,400 குறைந்துள்ளது.


சென்னையில் இன்றைய (22.10.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,700 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் தங்கம் 93,600 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,17,000ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.11,70,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,764 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.1,02,112ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,27,640ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.12,76,400க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,660க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,720க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,675க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,735க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,660க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,720க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,660க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,720க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,660க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,720க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,660க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,720க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,665க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,725க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.11,861

மலேசியா - ரூ. 11,779

ஓமன் - ரூ. 11,888

சவுதி ஆரேபியா - ரூ.11,857

சிங்கப்பூர் - ரூ. 12,324

அமெரிக்கா - ரூ. 11,928

கனடா - ரூ. 11,900

ஆஸ்திரேலியா - ரூ. 12,256


சென்னையில் இன்றைய  (22.10.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.2 குறைந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 180 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,440 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,800ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.18,000 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,80,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

news

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!

news

சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!

news

"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!

news

சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!

news

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!

news

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்

அதிகம் பார்க்கும் செய்திகள்