தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் 80,000த்தை நெருங்குகிறது... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Sep 05, 2025,12:24 PM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,865க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,762க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.8,170க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ஆபரண தங்கத்தின் விலை நேற்றைய தினம் சற்றே சரிந்து ஆறுதல் தந்த நிலையில், இன்றைய தினம் மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது, விரைவில் தங்கம் விலை சவரன் ரூ. 80,000த்தை தாண்டும் சூழல் உருவாகியுள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை கவலையடையச் செய்துள்ளது.


சென்னையில் இன்றைய (05.09.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,865 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 78,920 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 98,650ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,86,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,762 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.86,096 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,07,620ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,76,200க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,865க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,762க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,880க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,777க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,865க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,762க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,865க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,762க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,865க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,762க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,865க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,762க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,870க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,767க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.10,235

மலேசியா - ரூ. 10,324

ஓமன் - ரூ. 10,286

சவுதி ஆரேபியா - ரூ.10,308

சிங்கப்பூர் - ரூ. 10,757

அமெரிக்கா - ரூ. 10,287

கனடா - ரூ. 10,316

ஆஸ்திரேலியா - ரூ. 10,649


சென்னையில் இன்றைய  (05.09.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது.  


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 136 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,088 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,360ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.13,600 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,36,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

news

சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்

news

தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்

news

குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!

news

தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

news

2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!

news

Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?

news

சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!

news

எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்