சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.10,240க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.11,171க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ. 8,475க்கும் விற்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வாடிக்கையாளர்களை கதிகலங்க செய்து வந்தது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக எந்த விதமான மாற்றமும் இன்றி தங்கம் விலை இருந்து வந்தது. இது நகைப்பிரியர்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தி நிலையில், இன்று அதிரடியா சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, சவரன் ரூ. 81,920க்கு விற்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்றைய (12.09.2025) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 10,240 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 81,920 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,02,400ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.10,24,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 11,171 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.89,367.20 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,11,709 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.11,17,090 க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 10,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,128க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,143க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,128க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,128க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,128க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,128க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,133க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.10,414
மலேசியா - ரூ. 10,573
ஓமன் - ரூ. 10,553
சவுதி ஆரேபியா - ரூ.10,548
சிங்கப்பூர் - ரூ. 11,024
அமெரிக்கா - ரூ. 10,555
கனடா - ரூ. 10,578
ஆஸ்திரேலியா - ரூ. 10,920
சென்னையில் இன்றைய (12.09.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று கிராமிற்கு ரூ.2 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 142 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,136ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,420ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.14,200 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,42,000 ஆக உள்ளது.
டெல்லியிலும், சுற்று வட்டாரத்திலும்.. விடிஞ்சு வந்து பார்த்தா.. ஒரே smog.. இயல்பு நிலை பாதிப்பு
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
{{comments.comment}}