சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.10,210க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.11,138க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.8,455க்கும் விற்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வாடிக்கையாளர்களை கதிகலங்க செய்து வந்தது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று திடீர் என குறையந்தது. அதனையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த தங்கம் விலை, இன்றும் மீண்டும் குறைந்துள்ளது. இந்த விலை குறைவு குறைவாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (13.09.2025) தங்கம் விலை....
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 10,210 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 81,680 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,02,100ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.10,21,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 11,138 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.89,104 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,11,380ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.11,13,800க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 10,180க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,106க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,195க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,121க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,180க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,106க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,180க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,117க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,180க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,106க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,180க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,106க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,185க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,111க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.10,411
மலேசியா - ரூ. 10,538
ஓமன் - ரூ. 10,558
சவுதி ஆரேபியா - ரூ.10,588
சிங்கப்பூர் - ரூ. 10,998
அமெரிக்கா - ரூ. 10,548
கனடா - ரூ. 10,590
ஆஸ்திரேலியா - ரூ. 10,883
சென்னையில் இன்றைய (15.09.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்று நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 143 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,144 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,430ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.14,300 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,43,000 ஆக உள்ளது.
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
கல்லறை தேடுகிறது!
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை குறைவு.. சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
Red Alert: மும்பை, தானேயில்.. வெளுத்து வாங்கும் கன மழை.. மக்களே உஷாரா இருங்க!
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
என் நினைவில் ஒரு காதல் அலை.. கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி (2)
உலகின் முன்னோடி முதலமைச்சர்கள் மூவர்.. சிவ அறஞானிகள்.. யார் என்று தெரியுமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 15, 2025... இன்று நன்மைகள் அதிகரிக்கும்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}