உயர்வில் நேற்று இருந்த தங்கம் இன்று குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?

Sep 17, 2025,11:42 AM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.10,270க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.11,204க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.8,510க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. அவ்வப்போது இந்த விலை குறைந்தாலும், விலை உயர்வே அதிகமாக  இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக சற்று குறைந்திருந்த தங்கம் விலை நேற்று மீண்டும் புதிய உச்சம் தொட்டுள்ளது. இதனையடுத்து இன்று சவரனுக்கு ரூ.80 மட்டும் குறைந்துள்ளது.


சென்னையில் இன்றைய (17.09.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 10,270 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 82,160 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,02,700ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.10,27,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 11,204 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.89,632 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,12,040ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.11,20,400க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 10,240க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,171க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,255க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,186க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,240க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,171க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,240க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,171க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.10,240க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,171க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.10,240க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,171க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.10,245க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,176க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.10,502

மலேசியா - ரூ. 10,574

ஓமன் - ரூ. 10,652

சவுதி ஆரேபியா - ரூ.10,646

சிங்கப்பூர் - ரூ. 11,057

அமெரிக்கா - ரூ. 10,619

கனடா - ரூ. 10,628

ஆஸ்திரேலியா - ரூ. 10,987


சென்னையில் இன்றைய  (17.09.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.2 குறைந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 142 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,136 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,420ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.14,200 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,42,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்

news

திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்

news

தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு

news

மடிக்கணினி திட்டத்தை முடக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் 23ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!

news

அதிமுக பெயரை கூட சொல்லவில்லை...மேடம் ஜெயலலிதா...முதல் முதலாக பாராட்டிய விஜய்

news

எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கடும் அமளிக்கு இடையே 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது

news

விபத்தில் சிக்கிய தவெக.,வினர்...பைக் மோதி 10 பேர் காயம்

அதிகம் பார்க்கும் செய்திகள்