சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.10,220க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.11,149க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.8,470க்கும் விற்கப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் போர் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது திடீரென சரிவை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கிறது. இதற்கு அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி நடவடிக்கை தான் காரணம் என்கின்றனர். தங்கத்தின் விலை தொடர்ந்து சரிய வாய்ப்பு இருப்பதால் தங்கம் வாங்குவது இப்போதைக்கு சிறந்ததாக இருக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
சென்னையில் இன்றைய (18.09.2025) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 10,220 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 81,760 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,02,200ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.10,22,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 11,149 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.89,192 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,11,490ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.11,14,900க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 10,190க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,117க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,205க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,132க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,190க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,117க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,190க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,117க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,190க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,117க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,190க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,117க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,195க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,122க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.10,500
மலேசியா - ரூ. 10,597
ஓமன் - ரூ. 10,658
சவுதி ஆரேபியா - ரூ.10,679
சிங்கப்பூர் - ரூ. 11,025
அமெரிக்கா - ரூ. 10,655
கனடா - ரூ. 10,637
ஆஸ்திரேலியா - ரூ. 10,908
சென்னையில் இன்றைய (18.09.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 1 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 141 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,128 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,410ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.14,100 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,41,000 ஆக உள்ளது.
மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்
தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு
மடிக்கணினி திட்டத்தை முடக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டில் 23ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!
அதிமுக பெயரை கூட சொல்லவில்லை...மேடம் ஜெயலலிதா...முதல் முதலாக பாராட்டிய விஜய்
எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கடும் அமளிக்கு இடையே 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது
விபத்தில் சிக்கிய தவெக.,வினர்...பைக் மோதி 10 பேர் காயம்
{{comments.comment}}