தொடர் உயர்வில் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.78,000த்தை நெருங்குகிறது!

Sep 02, 2025,12:55 PM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,725க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,609க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.8,045க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


உலகளவில் பொருளாதார நெருக்கடி, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு, சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் போன்ற பல காரணிகள் தங்க விலையை நிர்ணயிக்கின்றன. அத்துடன், பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை மக்கள் அதிகம் வாங்கி வைத்திருப்பதும் விலை உயர்விற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.


சென்னையில் இன்றைய (02.09.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,725 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 77,800 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 97,250ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,72,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,609 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.84,872ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,06,090ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,60,900க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,725க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,609க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,740க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,624க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,725க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,609க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,725க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,609க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,725க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,609க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,725க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,609க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,730க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,614க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,907

மலேசியா - ரூ.9,970

ஓமன் - ரூ. 10,029

சவுதி ஆரேபியா - ரூ.10,066

சிங்கப்பூர் - ரூ. 10,548

அமெரிக்கா - ரூ. 10,038

கனடா - ரூ.9,957

ஆஸ்திரேலியா - ரூ.10,371


சென்னையில் இன்றைய  (02.09.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு 0.10 காசுகள் உயர்ந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 136.10 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,088.80 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,361ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.13,610 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,36,100 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

GST reforms: புதிய ஜிஎஸ்டி.,யால் எவை எவை விலை குறையும்.. எது உயரும்.. பொருட்களின் முழு விபரம் !

news

ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கம்.. ஜிஎஸ்டியில் முக்கிய மாற்றம்.. புதிய வரிகள் செப்.,22 முதல் அமல்

news

படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்

news

வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு

news

அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்

news

மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி

news

உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை

news

விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி

news

பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்