சவரன் ரூ. 83,000த்தை நெறுங்கும் தங்கம்... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Sep 22, 2025,11:24 AM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.10,360க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.11,302க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.8,580க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


சர்வதேச அளவில் போர் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்விற்கு பல்வேறு  காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு எப்போது தங்கம் விலை குறையும் என ஆவலுடன் காத்திருக்கும்  நகை பிரியர்களுக்கும், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் வைத்திருப்பவர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  


சென்னையில் இன்றைய (22.09.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 10,360 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 82,880 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,03,600ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.10,36,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 11,302 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.90,416 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,13,020ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.11,30,200க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 10,320க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,258க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,335க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,273க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,320க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,258க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,320க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,258க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.10,320க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,258க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.10,320க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,215க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.10,325க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,263க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.10,525

மலேசியா - ரூ. 10,661

ஓமன் - ரூ. 10,661

சவுதி ஆரேபியா - ரூ.10,700

சிங்கப்பூர் - ரூ. 11,154

அமெரிக்கா - ரூ. 10,672

கனடா - ரூ. 10,659

ஆஸ்திரேலியா - ரூ. 11,026


சென்னையில் இன்றைய  (22.09.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 3 உயர்ந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 148 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,184 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,480ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.14,800 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,48,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

news

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!

news

2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!

news

குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்

news

2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!

news

Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!

news

அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி

news

அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்