சென்னை: சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.480 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,230க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.14,433க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு11,050க்கும் விற்கப்பட்டு வருகிறது.
தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும், பண்டிகை காலங்களை முன்னிட்டு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. தங்கம் விலையைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று கிராமிற்கு ரூ.4 குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய (16.01.2026) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 13,230 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1,05,840 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,32,300ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.13,23,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 14,433 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,15,464ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,44,330ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.14,43,300க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 13,145க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,340க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.13,160க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,355க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.13,145க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,340க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 13,145க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,340க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 13,145க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,340க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 13,145க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,340க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 13,150க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,345க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.13,522
மலேசியா - ரூ. 13,600
ஓமன் - ரூ. 13,747
சவுதி ஆரேபியா - ரூ.13,657
சிங்கப்பூர் - ரூ. 14,225
அமெரிக்கா - ரூ. 13,708
கனடா - ரூ. 13,682
ஆஸ்திரேலியா - ரூ. 14,178
சென்னையில் இன்றைய (16.01.2026) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 4 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 306 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 2,448 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.3,060ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.30,600 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 3,06,000 ஆக உள்ளது.
Short Story: கடமையின் பின்னே ஒரு மனிதநேயம்
Thentamil Editorial: மழைக்காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை அமல்படுத்தலாமே?
தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை : பொது மக்களுக்குத் தமிழ்நாடு மின்வாரியம் முக்கிய அறிவுறுத்தல்!
தென்தமிழ் தலையங்கம்: பேச்சு நாகரிகத்தின் வீழ்ச்சியும் - "அல்காரிதம்" அரசியலும் - பரிதாப தமிழ்நாடு!
முக்கனிகளில் சூப்பர் பழம் பலா தான் - மாம்பழமெல்லாம் ரெண்டாவதுதான்!
வியாழக்கிழமை வந்தா மறக்க முடியாத சோலாபூரி.. பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.. மறையாத நினைவுகள் (2)!
வெளியில் மழை பெய்யுதா.. வீட்டுக்குள்ள மிளகாய் பஜ்ஜி சுட்டு சாப்பிடலாம் வாங்க!
மாபெரும் வரலாற்றுக்குள் புதைந்துள்ள தமிழர்கள்!
ஊரெல்லாம் ஆயுத பூஜை திருவிழா.. மிக மிக அழகான ஆயுதம்!
{{comments.comment}}