"தண்டகராண்யம்"... டப்பிங் பேசத் தொடங்கினார் அட்டக்கத்தி தினேஷ்  !

Aug 01, 2023,03:24 PM IST
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவாகும் தண்டகாரண்யம் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.

அதியன் ஆதிரை இயக்கும் படம்தான் இந்த தண்டகாரண்யம். அட்டக்கத்தி தினேஷ், கலையரசன், ரித்விகா உள்ளிட்டோர் நடிக்க உருவாகியுள்ள இப்படம் திருவண்ணாமலை, ஜார்க்கண்ட் மாநிலத்தின் சில பகுதிகள், தலக்கோணம் காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.



படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. தினேஷ் தான் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கான டப்பிங்கை தொடங்கியுள்ளார்.

தினேஷ் தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது குக்கூ படம் வெகுவாக பேசப்பட்டது.  அதேபோல தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்திலும் அவரது கேரக்டர் பேசு பொருளாக இருந்தது.

தற்போது நடித்துள்ள தண்டகாரண்யம் அவரது நடிப்புக்கு மேலும் மெருகு சேர்க்கும் என்றும் அவருக்கு மிகச் சிறந்த படமாக இது அமையும் என்றும் படக் குழுவினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்