அரசுப் பள்ளிகளில் டாப் தேர்ச்சி ஈரோடு.. முதல் 5 மாவட்டங்கள் விவரம்!

May 08, 2026,11:07 AM IST

சென்னை: அரசுப் பள்ளிகளில் அதிக அளவிலான தேர்ச்சியைக் கொடுத்த மாவட்டமாக ஈரோடு உருவெடுத்துள்ளது.


பிளஸ்டூ தேர்வு முடிவுகளில் அரசுப் பள்ளிகள் வழக்கம் போல அசத்தியுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உயர்ந்துள்ளன நிலையில் அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்ற மாவட்டமாக ஈரோடு உருவெடுத்துள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் 98.24 சதவீத தேர்ச்சியைக் கொடுத்துள்ளன. 2வது இடத்தில் சிவகங்கை மாவட்டம் 96.97 சதவீதத்துடன் உள்ளது.


3வது இடத்தை திருச்சி மாவட்டம் பிடித்துள்ளது. அங்கு 96.55 சதவீத தேர்ச்சியை அரசுப் பள்ளிகள் பதிவு செய்துள்ளன. 4வது இடத்தில் தென்காசி மாவட்டம் வருகிறது. தென்காசி அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 96.15 சதவீதம் ஆகும்.




கன்னியாகுமரி மாவட்டம் 96.12 சதவீத தேர்ச்சியுடன் 5வது இடத்தில் உள்ளது.


ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை - 16,024.

ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை-1,695.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஜக.,வை எதிர்த்ததாலேயே ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார்...அபிஜீத் திப்கே குற்றச்சாட்டு

news

ஜெம் வீரமணி மீது வீடியோ ஆதாரத்துடன் புகார்: காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் பரபரப்பு தகவல்

news

ராஜினாமா செய்த எம்எல்ஏ.,க்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிட தடை விதிக்க முடியாது

news

இடைத்தேர்தலில் தவெக.,வுக்கு ஜி.கே.வாசன் ஆதரவு...காலியாகிறது அதிமுக கூடாரம்

news

மெந்திய மசியலும் வாழைக்காய் கொழுக்கட்டையும்!

news

House Husband-களும் இருக்க முடியும்! குடும்ப அமைப்பைப் பாதுகாக்க மதுரை ஐகோர்ட் கிளை கருத்து

news

நம்மை உடைப்பவர்கள் நம்மை செதுக்கியவர்களே..!

news

சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம்? அரசு தீவிர பரிசீலனை

news

தமிழகப் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு: சிறப்பு வகுப்புகளுக்கு தடை

அதிகம் பார்க்கும் செய்திகள்