கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் சும்மாவெல்லாம் சொல்லவில்லை. கனவுகள்தான் நம்முடைய லட்சியங்களை, நோக்கங்களை, இலக்குகளை ஒரு நாள் நிஜமாக்கும். அப்படிப்பட்ட கனவுகள்தான் குழந்தைகளின் திறமைகளை ஒரு நாள் பளிச்சிட வைக்கும்.
சிறந்த நோக்கம், சீரிய கனவு, நிறைய முயற்சி, கடுமையான பயிற்சி எல்லாமே சேரும்போது ஒரு நாள் நீங்கள் உங்களது கனவில் ஜெயிப்பீர்கள்.. உங்களது வெற்றி உங்களைத் தேடி வரும்.. அப்படிப்பட்ட ஒரு கனவு பயணம் குறித்து நம்முடைய மாணவச் செல்வம் கே.ஏ. சந்தோஷி எழுதியுள்ள அழகிய கவிதை.
From Tamil Nadu to Malaysian skies,

Our dreams took flight, our hopes did rise.
Every voice, every skill, every effort found its way,
Hard work met opportunity, lighting up our day.
Tamil Nadu gave us platforms to shine with grace,
Trained us, guided us, put smiles on every face.
From school to state, our talents were seen,
Efforts rewarded, futures bright and keen.
Vanavil Mandram, Quiz club, Literary Club Competition's pride,
Kalaithiruvala, Movie Club Competitions, talents far and wide.
Every government school child’s potential fully revealed,
Years of dedication were finally rewarded.
Top winners were chosen, standing here strong and proud,
Together we shone with our voices clear and loud.
Twin Towers, Putrajaya, Batu Caves, places so grand,
Memories forever etched across this foreign land.
Thank you, Tamil Nadu Government, for believing in us,
Thank you, parents and teachers, for placing trust.
With heart and soul, with gratitude true,
We stand here today, all because of you.
(K. A. Santhoshi, 8th std, Government Model Girls Higher Secondary School, Komarapalayam, Namakkal district)
இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் மத்திய அரசை எதிர்பார்ப்பது?...சட்டசபையில் முதல்வர் ஆவேசம்
அரிசியை இலவசமாக கொடுக்கும் அரசு குவார்ட்டர் பாட்டிலை வழங்காதது ஏன்? சீமான் ஆவேசம்!
உதவித்தொகை கேட்டால் தடியடியா?வீதியில் அலைகழிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள்:எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
தமிழ்நாடு ராஜ்யசபா தேர்தல்... திமுக, அதிமுக கூட்டணிகளை முறைப்படுத்த உதவுமா?
போராட்ட வாழ்க்கையை வெல்ல.. இறைவன் துணை நிற்பான்.. Pray Almighty God
குட்டி பயணம் தாங்க வாழ்க்கை.. மறக்காமல் அனுபவிங்க.. It is a short trip, enjoy it.!
தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்கு.. From Tamil Nadu to Malaysian Skies
தமிழகத்தில் நாளை மறுநாள் கொட்டப் போகிறது மழை... வார்னிங் கொடுத்த வானிலை மையம்!
இவள் ஒரு தேவதை.. மறையாத மாமகள்.. A Little Angel "A Lifelong Legacy"
{{comments.comment}}