Gold rate .. தங்கம் விலை.. நேற்று உயர்ந்து இன்று குறைந்தது... சவரன் எவ்வளவு தெரியுமா?

Nov 16, 2024,11:36 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு இன்று ரூ.80 குறைந்துள்ளது. ஒரு கிராமின் விலை  ரூ.6,935க்கும், ஒரு சவரன் ரூ.55,480க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. அதுவும் கடந்த 9ம் தேதியில் இருந்து சவரனுக்கு 2800 வரை குறைந்திருந்தது. இந்த விலை குறைவினால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. 


சென்னையில் இன்றைய (16.11.24) தங்கம் விலை....


சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.80 குறைந்து ரூ.6,935க்கும், ஒரு சவரன் ரூ.55,480க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 55,480 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.69,350 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,93,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,565 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.60,520 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.75,650 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,56,500க்கு விற்கப்படுகிறது.




இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,565க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,950க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,580க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,565க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,565க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,565க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,565க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,570க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ. 6,818

மலேசியா - ரூ.6,945

ஓமன் - ரூ. 7,116

சவுதி ஆரேபியா - ரூ. 6,834

சிங்கப்பூர் - ரூ.6,976

அமெரிக்கா - ரூ. 6,923

துபாய் - ரூ.7,046

கனடா - ரூ.6,816

ஆஸ்திரேலியா - ரூ.6,642


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


வெள்ளி விலை நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்தது. அதே விலையிலேயே இன்றும் இருந்து வருகிறது.


1 கிராம் வெள்ளி விலை ரூ.99 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 792 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.990 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,900 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.99,000 ஆக உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்