நான் அப்படியே ஸ்வீட் ஷாக் ஆயிட்டேன்.. I got stunned!

Jan 06, 2026,03:28 PM IST
நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்னு வடிவேலு சொல்வார் தெரியுமா.. ஆனால் தாய்மை அடையும் ஒவ்வொரு பெண்ணும் இதுபோல ஸ்வீட் ஷாக் ஆவது அடிக்கடி நடக்கும்.

கரு வளர வளர அவர்களுக்கு ஒவ்வொரு தருணமும் இன்ப அதிர்ச்சிதானே.. அதேதான் நம்முடைய புன்னகை பேரரசி ஜி. சரளா அழகாக கவிதையாக வடித்துள்ளார்.. படிச்சுப் பாருங்களேன்.





I got stunned by
It was the third month
Waiting to examine the growth 
Of my baby through the scan 
With stress felt in a hot pan
 And the queue there lengthy as snake 
Symbolized the life to be opaque
As a sign of anxiety with palpitation
Stayed thrilled with the exciting sensation
The scan cage with feary feathered 
DR sketched as two heads found
Alas! I was STUNNED---
As I thought a baby with two heads & so
Tears started to flow
And after some time DR confirmed as twins
Swam blissfully with fins.
Still i'm STUNNED----
Been embraced as they are my magical fairies tunned.

(About the Author: G.Sarala, Creative Writers)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்