உலகத்திலேயே மிகப் பெரிய பெருமிதம் எது தெரியுமா.. Proud To Be A Woman!

Dec 31, 2025,04:42 PM IST

பொம்பளைப் பிள்ளைக்கு செல்லமா என்ன பேர் தெரியுமா.. தேவதை.. ஏஞ்சல்.. ராசாத்தி.. இப்படி அடுக்கிட்டே போகலாம், நமது கொஞ்சல் மற்றும் கொண்டாட்டத்தின் அளவைப் பொறுத்து. பெண் பிள்ளைகள் போன்ற ஒரு சந்தோஷம் வேற எதிலுமே இல்லைங்க.  கொண்டாடத் தவறுபவர்கள், மனது மற்றும் மூளையை எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து சரி செய்யப்பட வேண்டியவர்கள்.


பெண் பெருமை குறித்து பெருமிதத்துடன் கவிதை தீட்டியுள்ளார் "எம்" ராதிகா!




I was the eldest of three girls, 

A question echoing often - Three girls? 

As if our birth needed an explanation, 

As if girlhood was not meant for celebration. 


When I was young, doubt lived within me,

Even when medals and prizes filled my hands. 

But time has taught me the truth - 

The real power of womanhood. 


At home, we hold everyone together,

At work, we lead, strive, and rise. 

From family roots to society’s core, 

Women move the world with unseen strength. 


Once, questioned for being born a girl, 

Today, I stand with my head held high 

And eyes so bold, ready to shout aloud,

I AM PROUD TO BE A WOMAN. 


(M.Raddhika, Freelance Content Writer, Sivakasi, TamilNadu)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!

news

டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!

news

தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?

news

கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு

news

எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி

news

முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்

news

திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?

news

உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?

news

2026 புத்தாண்டில் தமிழக அரசியல் எப்படி இருக்கும்? ஒரு அலசல்

அதிகம் பார்க்கும் செய்திகள்