- கே. பிரியங்கா
ஆசை கொண்டு நான் எழுதும் ஒவ்வொரு வரியும்
நீ தான்...
வாசிக்காமல் நீ சென்றாலும்
வாழ்வதென்னவோ உனக்காக தான்...
பேச நினைக்கும் வார்த்தைகளை
எழுத்தாக்கி வைக்கிறேன்..
பேசாமல் நீ இருக்கையில்
எழுத்தோடு அழுகிறேன்...
உன் பார்வைக்காக ஏங்கும் என் கண்கள் இரண்டும்....
உன் போனின் வெளிச்சத்தில்
தோற்றுப் போகின்றன...

நான் கேட்பதெல்லாம் ஒன்று தான்
ஐந்து நிமிட அன்பை,
நீ தரும் அந்த நிமிடத்தில்
உயிர் வாழும் என் கவிதை..
ஒரு முறை படித்துப் பார்
புரியும் என் காதல்!
(கே.பிரியங்கா, M.Sc., M.Ed. படித்தவர். 2019ல் ஜெட்லி உலக சாதனை புத்தகத்தின் "சமூகப் பிரச்சினைகளும் தீர்வுகளும்" தொடர் சொற்பொழிவு. 2019ல் ஜெயா தொலைக்காட்சியின் "உன்னை அறிந்தால்" நிகழ்ச்சியில் பங்கேற்பு. 2019ல் சென்னை விமான நிலைய ஆணையத்தின் "மெகா சுவர் ஓவியப் போட்டியில் பங்கேற்பாளர். 2021ம் ஆண்டு, அசிஸ்ட் உலக சாதனையின் "ஆசிரியர்களின் பங்கு" இணையவழி கருத்தரங்கில் பங்கேற்பாளர். அதே ஆண்டில் அகில இந்திய சாதனை புத்தகத்தின் "145 மணி நேரத் தமிழ் இணையவழி விவாதத்தில் பங்கேற்றுள்ளார்)
காங்கேயம் காளைகளின் கம்பீரம்.. நாட்டு மாட்டுப் பால்.. கொங்கு நாட்டின் பெருமைகள்!
இதயம் நுழைந்து சிறு சிறு தூறலாக மடல் நிறைந்து வழிந்தோடி!
செல்ல இடியுடன் வா!
கண்ணன் சிரிக்கிறான்!
Nothing destroys you faster than your own mind
படிக்கப்படாத என் கடிதம்!
The Secret Stranger
மேற்குத் தொடர்ச்சி மலையின் கம்பீரமும் - தாலாட்டும் ஞாபகங்களும்!
Felt that the rainbow hand
{{comments.comment}}