சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் விலை குறித்த முழுவிவரம் இதோ...
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதிலும் பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. அத்துடன் வட மாநிலங்களிலும் தற்போது கடுமையாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில், பெரும்பாலான காய்கறிகளின் விலை கடந்த மாதத்தை விட இந்த மாதம் சற்று அதிகமாகவே உள்ளது. இந்த மாதத்தில் தான் பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பதால், இந்த மாதத்தில் காய்கறிகளின் விலை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது.
12.12.2024 இன்றைய காய்கறி விலை....

தக்காளி ரூ 20-40
இஞ்சி 60-120
பீன்ஸ் 25-50
பீட்ரூட் 10-35
பாகற்காய் 20-40
கத்திரிக்காய் 20-60
பட்டர் பீன்ஸ் 60-85
முட்டைகோஸ் 15-30
குடைமிளகாய் 20-55
மிளகாய் 40-60
கேரட் 20-60
காளிபிளவர் 15-20
சௌசௌ 15-30
கொத்தவரங்காய் 20-40
தேங்காய் 50-90
பூண்டு 220- 540
பச்சை பட்டாணி 120-160
கருணைக்கிழங்கு 20-40
கோவக்காய் 30-40
வெண்டைக்காய் 20-50
மாங்காய் 40-60
மரவள்ளி 30-55
நூக்கல் 10-40
பெரிய வெங்காயம் 40-80
சின்ன வெங்காயம் 50-80
உருளை 40-80
முள்ளங்கி 20-30
சேனைக்கிழங்கு 20-40
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 20-45
முருங்கைக்காய் 70-180
வாழைக்காய் (ஒன்று) 3-7
12.12.2024 இன்றைய பழங்களின் விலை நிலவரம்
ஆப்பிள் 140-240
வாழைப்பழம் 15-110
மாதுளை 160-240
திராட்சை 50-140
மாம்பழம் 80-180
தர்பூசணி 25-45
கிர்ணி பழம் 20-80
கொய்யா 40-90
நெல்லிக்காய் 10-80
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!
இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு
Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!
Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!
தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!
“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?
North East Monsoon: மக்களே குட் நியூஸ்.. தொடங்கியது வட கிழக்குப் பருவ மழை.. வானிலை மையம் அறிவிப்பு!
{{comments.comment}}