கிடுகிடுவென உயர்ந்து வரும் காய்கறி விலை.. இன்றைக்கு எந்த காய், என்ன விலை தெரியுமா?..

Sep 23, 2024,01:01 PM IST

சென்னை:   சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம் குறித்த விபரம் இதோ. தற்போது புரட்டாசி மாதம் நடைபெற்று வருவதினால் காய்கறிகளின் விலை உயரத் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக பூண்டு மற்றும் பெரிய வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நடுத்தர மக்களை பெரும் அளவில் பாதிக்கின்றதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்


தக்காளி ரூ. 34-50

இஞ்சி 120-130

நெல்லிக்காய் 70-76 

பீன்ஸ் 40-50

பீட்ரூட் 15-30

பாகற்காய் 15-30 

கத்திரிக்காய் 25-40

பட்டர் பீன்ஸ் 40-50

முட்டைகோஸ் 10-50

குடைமிளகாய் 10-30

கேரட் 40-55

காளிபிளவர் 20-40

சௌசௌ 10-25

கொத்தவரங்காய் 25-40 

தேங்காய் 20-32 

பூண்டு 180- 450

பச்சை பட்டாணி 130-160 

கருணைக்கிழங்கு 25-50

கோவக்காய் 10-15 

வெண்டைக்காய் 10-20 

மாங்காய் 100-180 

மரவள்ளி 35-55

நூக்கல் 15-40 

பெரிய வெங்காயம் 40-55 

சின்ன வெங்காயம் 25-60

உருளை 40-80

முள்ளங்கி 15-35 

சேனைக்கிழங்கு 60-65 

புடலங்காய் 20-30

சுரைக்காய் 15-30

பூசணி 15-20


இன்றைய பழங்களின் விலை நிலவரம்


ஆப்பிள் 130-260

வாழைப்பழம்  15-110

மாதுளை 90-280

திராட்சை 80-180

மாம்பழம் 44-200

தர்பூசணி 08-46

கிர்ணி பழம் 20-60

கொய்யா 16-100

நெல்லிக்காய் 20-100



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்