சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம் குறித்த விபரம் இதோ.
வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த கனமழையினால் காய்கறிகளின் வரத்து தற்போது குறைந்து வருகிறது. வரத்து குறைவினால் காய்கறிகளின் விலை உயரத்தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பூண்டின் விலை உயர்ந்த காணப்பட்ட நிலையில், தற்போது உருளையின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. கோயம்பேடு சந்தையில் சில்லறைக்கு ஒரு கிலோ ரூ.60க்கு விற்கப்பட்ட உருளை தற்போது ரூ.80க்கு விற்கப்பட்டு வருகிறது.

இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்
தக்காளி ரூ. 10-36
இஞ்சி 50-200
நெல்லிக்காய் 70-76
பீன்ஸ் 35-120
பீட்ரூட் 10-75
பாகற்காய் 15-30
கத்திரிக்காய் 18-80
பட்டர் பீன்ஸ் 53-85
முட்டைகோஸ் 10-50
குடைமிளகாய் 10-30
கேரட் 30-110
காளிபிளவர் 20-40
சௌசௌ 10-25
கொத்தவரங்காய் 25-40
தேங்காய் 20-32
பூண்டு 160- 450
பச்சை பட்டாணி 130-160
கருணைக்கிழங்கு 25-50
கோவக்காய் 10-15
வெண்டைக்காய் 10-20
மாங்காய் 100-180
மரவள்ளி 35-55
நூக்கல் 15-40
பெரிய வெங்காயம் 32-75
சின்ன வெங்காயம் 20-70
உருளை 60-80
முள்ளங்கி 15-35
சேனைக்கிழங்கு 60-65
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 15-20
இன்றைய பழங்களின் விலை நிலவரம்
ஆப்பிள் 120-260
வாழைப்பழம் 15-110
மாதுளை 90-280
திராட்சை 80-180
மாம்பழம் 44-200
தர்பூசணி 08-46
கிர்ணி பழம் 20-60
கொய்யா 16-100
நெல்லிக்காய் 20-100
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அவளுக்கென்று ஓர் ஆசை!
Short Story: நம்பிக்கையே நிம்மதி!
மீன்கொத்திப் பறவை!
அது போதும் எனக்கு!
தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!
இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு
“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?
இட்லிக்கடை.. ஒரு நிமிடக் கதை (36)
{{comments.comment}}